ஆன்மிகம்
மார்கழி திருவாதிரை உற்சவ விழா
அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோவில், பேரூர். திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் புறப்பாடு.
மார்கழி மாத பூஜை
அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவில். அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n காலை 6:30க்கு மஹா அபிஷேகம் n காலை 7:30க்கு மஹா தீபாராதனை.
‛எப்ப வருவாரோ சொற்பொழிவு'
சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி. அருளிசை n மாலை 6:00 மணி. அருளாளர் கபீர்தாசர் சொற்பொழிவு n மாலை 6:30 மணி. ஆன்மிக உரை: கிருஷ்ணா.
மார்கழி மாத உற்சவம்
அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில், நரசிம்மபுரம், குனியமுத்துார். திருப்பள்ளி எழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனை, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் n அதிகாலை 4:15 முதல்.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி.
75வது ஆண்டு விழா
பலிஜநாயுடு கல்யாண மண்டபம், ஆர்.எஸ்.புரம் கோவை. ஸ்ரீ அய்யப்ப சுவாமிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை n காலை 9:00 மணி. கனகாபிஷேகம் n காலை 10:00 மணி. கடையநல்லுார் ஸ்ரீ ராஜகோபால்தாஸ் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் n காலை 11:30 மணி. கலைமாமணி வீரமணி ராஜூ, அபிஷேக் ராஜூ குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி n மாலை 6:30 மணி. அன்னதானம்: ஆர்.எஸ்.புரம் மேற்கு ராமலிங்கம் ரோடு, ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி ஹால் n காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை.
பகவத் கீதை சொற்பொழிவு
அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடா பாத் n மாலை 5:00 மணி.
பொது
கண்டன ஆர்ப்பாட்டம்
தே.மு.தி.க., மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். தெற்கு தாலுகா அலுவலகம் அருகில் n காலை 9:00 மணி முதல்.
ஜெமினி சர்க்கஸ்
திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், சிங்காநல்லுார் n மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
மாநில கைத்தறி கண்காட்சி
கல்பனா திருமண மண்டபம், கவுண்டம்பாளையம் n காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
மனித சங்கிலி
எல் அண்ட் டி பைபாஸ் முதல் ஜி.டி.டேங்க், கே.வி.பாளையம், மகாலிங்கபுரம், வெள்ளலுார் வரை n மாலை 4:00 மணி முதல். ஏற்பாடு: வெள்ளலுார் குப்பை கிடங்கு எதிர்ப்பு குழு - கூட்டமைப்பு.

