sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜன 08, 2025 11:38 PM

Google News

ADDED : ஜன 08, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மார்கழி திருவாதிரை உற்சவ விழா

அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோவில், பேரூர். திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் புறப்பாடு.

உற்சவம்

பகல் பத்து, ஸ்ரீ வைகுண்ட ஏதாதசி ராப்பத்து உற்சவம். அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோவில், காரமடை. உற்சவம்: ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம் n இரவு 8:00 மணி.

மார்கழி மாத பூஜை

அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவில். அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n காலை 6:30க்கு மஹா அபிஷேகம் n காலை 7:30க்கு மஹா தீபாராதனை.

வெள்ளி விழா ஆண்டு திருத்தேர் விழா

அருள்மிகு அருந்தவச் செல்வி உடனமர் ஸ்ரீ மன்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில், அன்னுார். திருக்கல்யாண உற்சவம் n காலை 11:00 மணி. யானை வாகன காட்சி n மாலை 7:00 மணி.

‛எப்போ வருவாரோ சொற்பொழிவு'

சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி. அருளிசை n மாலை 6:00 மணி. அருளாளர் சிவவாக்கியர் சொற்பொழிவு n மாலை 6:30 மணி. ஆன்மிக உரை: ராமகிருஷ்ணன்.

மார்கழி மாத உற்சவம்

அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில், நரசிம்மபுரம், குனியமுத்துார். திருப்பள்ளி எழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனை, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் n அதிகாலை 4:15 முதல்.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி.

கல்வி

தேசியக் கருத்தரங்கம்

அரசு கலைக்கல்லுாரி (தன்னாட்சி) கோவை. கீழடி நாகரிகமும் சிந்து சமவெளி தொடர்புகளும் n காலை 10:00 முதல் 11:00 மணி வரை. அண்மைக்கால அகழாய்வுகள் காட்டும் பண்பாட்டு விழுமியங்கள் n காலை 11:30 முதல் 12:30 மணி வரை. சங்ககாலப் பெருவழிகளும் தொல்லியல் சான்றுகளும் n மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. ஏற்பாடு: தமிழ் உயராய்வுத் துறை மற்றும் தொல்லியல் மரபு மன்றம்.

விருது வழங்கும் விழா

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை n காலை 11:00 மணி. தலைமை: வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி.

கருத்தரங்கு

கணினி அறிவியல் துறை கருத்தரங்கு. டாக்டர்.ஆர்.வி.கலை, அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை 10:30 மணி.

பொது

ஜெமினி சர்க்கஸ்

திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், சிங்காநல்லுார் n மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

மாநில கைத்தறி கண்காட்சி

கல்பனா திருமண மண்டபம், கவுண்டம்பாளையம் n காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7:00 முதல் இரவு 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

விளையாட்டு

கால்பந்து இறுதிப் போட்டி

வருங்கால வைப்பு நிதி ஊழியர்களின், அகில இந்திய கால்பந்து போட்டி. அமிர்தா விஸ்வ வித்யாபீடம், எட்டிமடை n காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us