ஆன்மிகம்
ஆருத்ரா தரிசனம்
அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோவில், பேரூர் சுவாமி, அம்பாள் தனுர்மாத அபிஷேகப் பூஜை, காலசந்தி, மூலவர் அபிஷேகப் பூஜை n அதிகாலை 3:30 மணி. அருள்மிகு நடராஜப் பெருமான் மகாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் n அதிகாலை 4:30 மணிக்கு மேல். தீபாராதனை n காலை 8:00 மணி.
* பேட்டை விஸ்வேஸ்வரசுவாமி கோவில், உப்பார வீதி. கோட்டை ஈஸ்வரன் கோவில். புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில், ஒத்தக்கால்மண்டபம். தேனீஸ்வரர் கோவில், வெள்ளலுார். சித்தலிங்கேஸ்வரர் கோவில், வெள்ளலுார். விருந்தீஸ்வரர் கோவில், வடமதுரை. பசுவண்ணன் கோவில், சுக்கிரவார்ப்பேட்டை. நீலகண்டேஸ்வரர் கோவில், சித்தாபுதுார். கருமாரியம்மன் கோவிலில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில், ஆடீஸ் வீதி. சிவன் கோவில் பூ மார்க்கெட் n அதிகாலை 4:30 மணிக்கு மேல்.
மார்கழி மாத பூஜை
அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவில். அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n காலை 6:30க்கு மஹா அபிஷேகம் n காலை 7:30க்கு மஹா தீபாராதனை.
திருவாதிரை ஆருத்ரா அபிஷேகம்
அருள்மிகு அருந்தவச் செல்வி உடனமர் ஸ்ரீ மன்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில், அன்னுார். திருவாதிரை ஆருத்ரா அபிஷேகம் n காலை 5:30 மணி. திருக்கொடியிறக்கம் n மாலை 7:00 மணி.
மார்கழி மாத உற்சவம்
அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில், நரசிம்மபுரம், குனியமுத்துார். திருப்பள்ளி எழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனை, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் n அதிகாலை 4:15 முதல். ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார், திருக்கல்யாண வைபவம் n அதிகாலை 3:00 முதல் 7:00 மணி வரை. கருட சேவை புறப்பாடு, சிறப்பு பஜனை n மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பகவத்கீதை சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார்n காலை 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி.
பொது
பொங்கல் இசை விழா
பாரதிய வித்யா பவன், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம். சஞ்சனா குழுவினரின் இசை நிகழ்ச்சி n மாலை 4:45 மணி. வசுதா ரவி இசை நிகழ்ச்சி n மாலை 6:00 மணி.
பொங்கல் விழா
கே.ஜி. கலை, அறிவியல் கல்லுாரி, சரவணம்பட்டிn காலை 10:00 மணி.
ஜெமினி சர்க்கஸ்
திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், சிங்காநல்லுார் n மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* சிவன் குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார் n காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு பிரதான சாலை, குனியமுத்துார் n இரவு 7:00 மணி முதல் இரவு 8:30 வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.