sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜன 14, 2025 06:37 AM

Google News

ADDED : ஜன 14, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மஹா அபிஷேகம்

அருள்மிகு அருந்தவச்செல்வி உடனமர் ஸ்ரீ மன்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில், அன்னுார். மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை n அதிகாலை 4:00 மணி.

மஹா உற்சவம்

ஸ்ரீ ஆலம் உண்ட மாதேஸ்வரர் திருக்கோவில், ரங்கசமுத்திரம் பிரிவு, பிச்சனுார்.

மகர விளக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீ லட்சுமி நாராயண ஆலயம், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை. நெய் அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை n காலை 6:30 மணி. திருவாபரணம் சார்த்தல், நட்சத்திர பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை n மாலை 6:00 மணி.

பொது

பொங்கல் விழா

விவசாயிகள் நடத்தும் பொங்கல் திருவிழா. உழவர் சந்தை, ஆர்.எஸ்.புரம் n காலை 8:00 மணி முதல்.

* ஸ்வர்ண வேலாயுதமலை அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோவில், தாயனுார், காளம்பாளையம் கிராமம். அபிஷேக பூஜை n காலை 9:00 மணி. அலங்காரப் பூஜை n காலை 10:00 மணி. வள்ளிகும்மி நிகழ்ச்சி n காலை 10:30 மணி. திருத்தேரோட்டம் n மதியம் 12:30 மணி. அன்னதானம் n மதியம் 1:00 மணி.

* அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில், நரசிம்ம புரம், குனியமுத்துார். பொது பொங்கல் விழா திருப்பாவை சாற்றுமுறை, சிறப்பு பஜனைகள், அன்னதானம் n மாலை 6:00 மணி.

பொங்கல் இசை விழா

பாரதிய வித்யா பவன், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம். பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்கள் குழுவினரின் இசை நிகழ்ச்சி n மாலை 4:45 மணி. விஜயகோபால், மயிலை கார்த்திகேயன் குழுவினரின் புல்லாங்குழல், நாதஸ்வரம் இசை கச்சேரி n மாலை 6:00 மணி.

மனிதநேய சமத்துவ பொங்கல் விழா

அரவணைக்கும் அன்பு இல்லம், காந்திமாநகர், பீளமேடு n காலை 11:00 மணி. ஏற்பாடு: பாரத மாதா நற்பணி அறக்கட்டளை.






      Dinamalar
      Follow us