ஆன்மிகம்
சிறப்பு அபிஷேகம்
*மாட்டுப்பொங்கல் சிறப்பு அபிஷேகம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், கோபால்நகர், பீளமேடு n காலை, 7:00 மணி.
*திருமுருகன் நன்னெறிக்கழகம், ஸ்ரீ மன்னீஸ்வரர் சுவாமி கோவில், அன்னுார் n மாலை, 5:00 மணி.
சிறப்பு பூஜை
* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி.
* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.
* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ். புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.
* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.
* ஸ்ரீதேவி, பூதேவி கராணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.
* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
மாட்டு பொங்கல்
ஈஷா யோகா மையம், ஆதியோகி வளாகம், பூண்டி n மதியம், 2:00 மணி.
ஸ்ரீ கோகுலம் கோசலை, வக்கீல்தோட்டம், நஞ்சுண்டாபுரம், மதியம் 3:00 மணி.
சமத்துவ பொங்கல் விழா
பவள விழா மற்றும் பொங்கல் கொண்டாட்டம், சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், பெண்களுக்கு கோலப்போட்டிகள், சீனிகிருஷ்ணன் தோட்டம், வேலாண்டிபாளையம் காலை, 9:00 மணி முதல்.
ஐம்பெரும் விழா
கவையன்புதுார் தமிழ் சங்கம் ஐம்பெரும் விழா, பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம், நல்லகவுண்டன்பாளையம் n காலை 10:00 மணி முதல்.