ஆன்மிகம்
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி.
மஹா உற்சவம்
ஸ்ரீ ஆலம் உண்ட மாதேஸ்வரர் திருக்கோவில், ரங்கசமுத்திரம் பிரிவு, பிச்சனுார்.
பகவத் கீதை சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை 5:00 மணி.
பொது
ஜெமினி சர்க்கஸ்
திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், சிங்காநல்லுார் n மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
‛பாரதம்' கருத்தரங்கு
வடகோவை குஜராத் சமாஜ். இளைஞர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு n காலை 9:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை. மகளிருக்கான சிறப்பு கருத்தரங்கு n மதியம் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. ஏற்பாடு: சுதேசி விழிப்புணர்வு இயக்கம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7:00 மணி முதல் இரவு 8:30 வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.