தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜன 28, 2025 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2025 11:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

புரந்தரதாசர் ஆராதனை

ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: பி.என்.ராகவேந்திர ராவ் நினைவு அறக்கட்டளை.

ஸ்ரீமன் நாராயணீய பாராயணம்

வாத்சல்யம் முதியோர் இல்லம், கிரிநகர், கவுண்டம்பாளையம் n மாலை, 5:00 மணி.

கல்வி

கலைப்போட்டிகள்

கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 9:15 மணி.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.

தொழில்முனைவோர் வழிகாட்டல்

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.

பொது

வெள்ளி விழா

நேரு விளையாட்டு அரங்கம் n மாலை, 5:00 மணி, ஏற்பாடு: கோவை அத்லெடிக் கிளப்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us