ADDED : பிப் 04, 2025 12:53 AM
ஆன்மிகம்
தைப்பூசத் திருவிழா
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மருதமலை, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி n மாலை, 5:00 மணி.
திருவிழா
மாகாளியம்மன் கோவில், குளத்துப்பாளையம், கோவைப்புதுார். கம்பம் நடுதல் n இரவு, 10:00 மணி. அம்மன் அழைப்பு, ஆபரணம் எடுத்தல் n இரவு, 10:00 மணி. சக்தி கரகம் எடுத்தல், ஒயிலாட்டம் n இரவு, 2:00 மணி.
காவடி படி விளையாடுதல்
சீர்காழி மாரியம்மன் கோவில், இளங்கோ நகர், ஆவாரம்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.
நாமசங்கீர்த்தனம்
கோதண்டராமர் கோவில், ராம்நகர். சங்கீத உபன்யாசம் n மாலை, 6:15 மணி. தலைப்பு: சீதா கல்யாணம்.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
பள்ளியில் விளையாட்டு விழா
பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளி வளாகம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 9:30 மணி.
பொது
புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, சித்தாபுதுார் n காலை, 11:00 மணி.
குடிநோய் விழிப்புணர்வு
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

