sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : பிப் 12, 2025 12:15 AM

Google News

ADDED : பிப் 12, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

தைப்பூசத் திருவிழா

* சுப்பிரமணியசுவாமி கோவில், மருதமலை. அபிஷேகம் பூஜை, தீபாராதனை n காலை, 7:00 மணி. யாகசாலை பூஜை, அபிஷேகம் பூஜை, தீபாராதனை n காலை, 10:00 மணி. யாகசாலை பூஜை,பொன்னுாஞ்சல் பூஜை, தீபாராதனை, வேடர்பறி லீலை n மாலை, 4:30 மணி முதல்.

* தண்டபாணி கடவுள், கவுமார மடாலயம், சரவணம்பட்டி. திருவீதி உலா n மதியம், 12:00 மணி. 108 திருவிளக்கு வழிபாடு n மாலை, 6:00 மணி. சரவணப்பொய்கையில் இந்திய விமான தெப்பம் n இரவு, 7:00 மணி.

* கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில், குமரன் குன்று, அன்னுார். அன்னதானம், பஜனை n காலை, 10:00 மணி முதல்.

மண்டல பூஜை

பெரிய மாசாணியம்மன் கோவில், பிளிச்சி, பெரிய மத்தம்பாளையம் n காலை, 8:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

ஆன்மிக சொற்பொழிவு

* கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n மாலை, 6:00 மணி. தலைப்பு: ராமரும் அவரின் மிகப்பெரிய பக்த அனுமாரும்.

* ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி. தலைப்பு: பகவத்கீதை.

* இஸ்கான் கோவில், கொடிசியா அருகே, அவிநாசி ரோடு n மாலை, 6:30 முதல் இரவு, 8:00 மணி வரை. தலைப்பு: சரணாகதி.

பொது

சிறப்புரை

இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ், அவிநாசி ரோடு n மாலை, 4:30 மணி. தலைப்பு: கோவை மேம்பாலங்களின் தற்போதைய தகவல்கள்.

'மாயசுழல்' நாடகம்

ராமானந்த அடிகளார் கலையரங்கம், குமரகுரு வளாகம், சரவணம்பட்டி n மாலை, 5:00 மணி.

கல்வி

தொழில் வழிகாட்டல் முகாம்

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:30 மணி.

வேலைவாய்ப்பு முகாம்

டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 10:30 மணி.

சிறப்புரை

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் பெண்கள் உயர்கல்வி நிறுவனம், பாரதிபார்க் ரோடு n காலை, 11:00 மணி. தலைப்பு: பெண்கள் பாதுகாப்பு. நீலகிரி தஹ்ரிட் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் விஞ்ஞானி அசோக்.






      Dinamalar
      Follow us