ADDED : பிப் 12, 2025 11:51 PM
ஆன்மிகம்
தைப்பூசத் திருவிழா
* சுப்பிரமணியசுவாமி கோவில், மருதமலை. அபிஷேகம் பூஜை, தீபாராதனை, ரிஷப வாகனத்தில் திருவீதி உலா n காலை, 7:00 மணி. மஞ்சள் நீர், கொடியிறக்குதல், மூலவருக்கு யாக கலசங்கள் அபிஷேகம், பூஜை, தீபாராதனை, பாலிகை நீர்த்துறை சேர்த்தல் n மாலை, 430 மணி.
* தண்டபாணிக் கடவுள், கவுமார மடாலயம், சரவணம்பட்டி. நடராஜர் அபிஷேகம், தீர்த்தவாரி n காலை, 10:00 மணி. திருவிழா தரிசனம், கொடி இறக்குதல், பிரசாதம் வழங்குதல் n மதியம், 12:00 மணி.
மண்டல பூஜை
பெரிய மாசாணியம்மன் கோவில், பிளிச்சி, பெரிய மத்தம்பாளையம் n காலை, 8:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு
* கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n மாலை, 6:00 மணி. தலைப்பு: ராமரும் அவரின் மிகப்பெரிய பக்த அனுமாரும்.
கல்வி
பயிற்சி பட்டறை
ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, க.க.சாவடி n காலை, 9:30 மணி. தலைப்பு: எஸ்.பி.எஸ்.எஸ்., பயன்படுத்தி தரவு பகுப்பாய்வு.
சர்வதேச கருத்தரங்கு
* கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி. தலைப்பு: கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வுகளின் சமீபத்திய போக்குகள்.
* கற்பகம் பொறியியல் கல்லுாரி, ஈச்சனாரி n காலை, 10:00 மணி. தலைப்பு: நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் கட்டுப்பாடு.
ஐடியா ஹேக்கத்தான்
இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.