ADDED : பிப் 20, 2025 06:23 AM
ஆன்மிகம்
குண்டம் விழா
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம் - வெள்ளாளபாளையம், வெள்ளலுார். மஞ்சள் நீராடுதல் n மதியம், 1:00 மணி.
சிவராத்திரி மகோற்சவ விழா
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், சொக்கம்புதுார். கணபதி ஹோமம் n காலை, 5:00 மணி. கொடியேற்றி படி விளையாடுதல் விழா n மாலை, 6:00 மணி.
ஆஞ்சநேய சுவாமி உற்சவம்
கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர். நாதஸ்வர இசை, ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் திரு உருவப்படம் ஊர்வலம், ஆஞ்சநேய சுவாமி உற்சவம் n மாலை, 4:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
மண்டல பூஜை
பெரிய மாசானியம்மன் கோவில், பிளிச்சி, பெரிய மத்தம்பாளையம் n காலை, 8:00 மணி.
கல்வி
'ரோபோடிக்ஸ்' பயிலரங்கு
கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.
தொழில்நுட்ப போட்டிகள்
* கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.
* ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:15 மணி.
தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு
இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.
பணியாளர்கள் தின விழா
டாக்டர் ஜி.ஆர்.டி., கலையரங்கம், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு, பீளமேடு n மாலை, 4:00 மணி. ஏற்பாடு: பி.எஸ்.ஜி., அறநிலைய அறங்காவற்குழுவினர்.
வேலைவாய்ப்பு முகாம்
டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 10:30 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

