தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மார் 31, 2025 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ராதா கல்யாண மகோற்சவம்

* லலிதா நிவாஸ், பொன்னுரங்கம் வீதி, ஆர்.எஸ்.புரம். பூஜை, வேதபாராயணம் n காலை, 7:30 மணி முதல். ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம், பிரம்மஸ்ரீ ஆங்கரை nமாலை, 6:30 மணி. பஜனை n இரவு, 9:00 மணி.

* காமாட்சி அம்மன் கோவில், ஆர்.எஸ்.,புரம் n காலை, 8:00 மணி.

சிறப்பு பூஜை

* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார். n காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

மண்டல பூஜை

* யோக விநாயகர் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 8:00 மணி.

* ராஜகணபதி விநாயகர் கோவில், சவுரிபாளையம் n காலை, 7:30 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us