sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஏப் 03, 2025 05:31 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பங்குனி உத்திர திருவிழா

பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர். யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா n காலை, 9:00 மணி. யாகசாலை பூஜை n மாலை, 5:30 மணி. சூர்யபிரபை n இரவு, 8:00 மணி. சந்திபிரபையில் திருவீதி உலா n இரவு, 8:00 மணி.

பங்குனி குண்டம் திருவிழா

பண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம். அபிஷேக, ஆராதனை n காலை, 7:30 மணி.

64ம் ஆண்டு உற்சவம்

காளியம்மன் கோவில், சாய்பாபாகாலனி. கருப்பராயன் பூஜை n காலை, 10:00 மணி. மஞ்சள் நீராடல் n மாலை, 4:00 மணி.

ராமநவமி மகோற்சவம்

'லலிதா நிவாஸ்', பொன்னுரங்கம் வீதி, ஆர்.எஸ்.புரம். வேதபாராயணம் n காலை, 7:30 மணி. பிரம்மஸ்ரீ ஆங்கரை, ஸ்ரீமத் ராமாயண சொற்பொழிவு n மாலை, 6:30 மணி. பஜனை n இரவு, 9:00 மணி.

கும்பாபிஷேக விழா

மகா கணபதி, சப்த கன்னிமார், கருப்பராயன் கோவில், செம்மாண்டம்பாளையம்புதுார், சோமனுார், சூலுார். இரண்டாம் கால யாக பூஜைகள் n காலை, 9:00 மணி. மூன்றாம் கால யாக பூஜைகள் n மாலை, 5:00 மணி. யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் n மாலை, 6:00 மணி. திரவியாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, அருட்பிரசாதம் n இரவு, 7:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி

கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி. தலைப்பு: ஆரோக்கியமான வாழ்க்கை முறை.

கலை விழா

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருமலையம்பாளையம் n காலை, 10:30 மணி.

உலக சாதனைகள் திருவிழா

அமிர்தா வித்யாலயம், நல்லாம்பாளையம் n காலை, 10:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us