sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஏப் 04, 2025 03:46 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிஷேக பெருவிழா

ஸ்ரீ மூடி அம்மன் கோவில், செம்மாண்டபாளையம், சூலுார் n காலை, 9:00 மணி முதல்.

ராமநவமி மஹோத்சவம்

வேதபாராயணம், லலிதா நிவாஸ், பொன்னுரங்கம் வீதி, ஆர்.எஸ் புரம் n காலை, 7:30மணி.

கல்வி

பொறியியல் தொழில்நுட்பம்

பொறியியல் துறையில் நவீன தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு, சுகுணா பொறியியல் கல்லுாரி, நேருநகர், காலை, 9:30 மணி.

தொழில்நுட்ப கருத்தரங்கு

இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி.

பயிற்சி பட்டறை

கிளவுட் பவர்டு வெப் ஆப், ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டிn 10:00 மணி.

விருது வழங்கும் விழா

சசி கிரியேட்டிவ் கல்லுாரி, மயிலேரிபாளையம்,

பொது

புதிய நிர்வாகிகள் அறிமுகம்

கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு, சி.எஸ்.ஐ., அரங்கம் n மாலை 6:00 மணி.






      Dinamalar
      Follow us