ஆன்மிகம்
சித்திரைத் திருவிழா
முத்துமாரியம்மன் கோவில், தெலுங்குபாளையம், பால் கம்பெனி அருகில். அக்னி கம்பம் நடுதல் n இரவு, 9:00 மணி.
உபன்யாச சொற்பொழிவு
கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராமர்கோவில், ராம்நகர். மீரா பஜன் n மாலை, 6:15 மணி.
ராமர் பட்டாபிஷேகம்
ஸ்ரீ தேவி, பூ தேவி, கரிவரதராஜப் பெருமாள் கோவில், அன்னுார். அபிஷேக ஆராதனை, சொற்பொழிவு, ராமச்சந்திர மூர்த்தி பட்டாபிஷேகம் n காலை, 9:00 முதல் 10:00 மணி வரை. மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கல், மதியம், 12:00 மணி. சுவாமி உட்பிரகாரம் புறப்பாடு, அன்னதானம் n மதியம், 12:30 மணி முதல். அபிஷேக, ஆராதனை, ஆஞ்சநேயர் வடைமாலை சாற்றுதல் n மாலை, 6:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். n காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
*யோக விநாயகர் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 8:00 மணி.
* ராஜகணபதி விநாயகர் கோவில், சவுரிபாளையம் n காலை, 7:30 மணி.
கல்வி
பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா
தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம், அரசு கலைக்கல்லுாரி n காலை, 9:30 மணி.
தொழில்நுட்ப பயிலரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.