ஆன்மிகம்
உற்சவத்திருவிழா
முத்துமாரியம்மன் கோவில், காட்டூர். கரக ஜோடனை, திருவீதி உலா, தங்கப்பாவடை அலங்காரம் - காலை, 6:00 மணி. மாவிளக்கு - மாலை, 6:00 மணி.
உத்திரத்திருவிழா
பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர். சுத்த புண்யாகவாசனம் நடராஜ பெருமான் மகாபிஷேகம் - காலை, 10:00 மணி.
குண்டம் திருவிழா
மாகாளியம்மன் கோவில், இரும்பறை கிராமம், மேட்டுப்பாளையம். மறுபூஜை - காலை, 8:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளி யம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி
தொழில்நுட்ப கலாசார விழா
ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, பச்சாபாளையம், பேரூர் செட்டிபாளையம் - காலை, 10:00 மணி.
விளையாட்டு விழா
டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சரவணம்பட்டி ரோடு, சின்னவேடம்பட்டி - காலை, 10:30 மணி.
தமிழ் கட்டுரை போட்டி
கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி - காலை, 10:30 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் - இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் - இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

