ஆன்மிகம்
திருக்கல்யாண திருவிழா
* மாகாளியம்மன் கோவில், ராவத்துார், சூலுார். திருக்கல்யாணம் n காலை, 4:30 முதல் 6:00 மணிக்குள். மாவிளக்கு n காலை, 8:00 மணி. முளைப்பாரிகை எடுத்தல் n மாலை, 4:00 மணி. கம்பம் எடுத்தல் n இரவு, 11:00 மணி.
* சக்திமாரியம்மன் கோவில், சிந்தாமணி புதுார், திருச்சி ரோடு, சூலுார். விசேஷ பூஜை, ஆராதனை n இரவு, 7:00 மணி.
' கைவல்ய நவநீதம்' சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
மண்டலாபிஷேக பூர்த்தி வைபவம்
ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம். விசேஷ 17 கலச திருமஞ்சனம் n காலை, 9:00 மணி. சங்கல்பம், மண்டலாபிஷேகம் பூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதி n காலை, 10:00 மணி. மகா தீபாராதனை, சடாரி மற்றும் தீர்த்த பிரசாத கோஷ்டி n காலை, 11:30 மணி. கும்பாபிஷேக மலர் வெளியீடு n மாலை, 6:00 மணி.
கல்வி
நாட்டு நல்லப்பணிதிட்ட முகாம்
அரசு உயர்நிலைப்பள்ளி, பொன்னேகவுண்டன்புதுார் n காலை, 9:30 மணி. ஏற்பாடு: எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ.,சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

