ஆன்மிகம்
குண்டம் திருவிழா
முத்துமாரியம்மன் கோவில், கோகலே வீதி, ராம் நகர். அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், தீபாராதனை n மாலை, 5:00 மணி. தீபாராதனை n மாலை, 6:00 மணி. குண்டம் திறப்பு, சக்தி கரகம் புறப்பாடு n இரவு, 10:00 மணி.
பூச்சாட்டுத் திருவிழா
ராஜமாரியம்மன் கோவில், பிளிச்சி, ஒன்னிபாளையம், பெரியநாயக்கன்பாளையம். பொலி எருது பிடித்து வருதல் n மாலை, 3:00 மணிக்கு மேல். தடி தட்டுதல், வாலி வாழ்த்துதல் n மாலை, 6:00 மணிக்கு மேல்.
34ம் ஆண்டு திருவிழா
மகாசக்தி மாரியம்மன் கோவில், முனியப்பன் கோவில் வீதி, இந்திரா நகர், மதுக்கரை ரோடு. அம்மன் அழைத்தல் n இரவு, 7:00 மணி. அம்மன் திருக்கல்யாணம் n இரவு, 8:00 மணி. அன்னதானம் n இரவு, 9:00 மணி.
52வது மகோற்சவம்
புதுார் மாரியம்மன் கோவில், அட்டப்பாடி. போழை மூடி அழைப்பு n இரவு, 7:00 மணி. அம்மன் அழைப்பு n இரவு, 9:00 ணி. சக்தி கும்பம் அழைப்பு n இரவு, 10:00 மணிக்கு மேல்.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி
ஆசிரியர் திறன்மேம்பாட்டு பயிற்சி
கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 9:30 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.