தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மே 13, 2025 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2025 11:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

திருக்கல்யாண உற்சவம்

*விளையாட்டு மாரியம்மன் முத்து கருப்பர் கோவில், ராம்நகர், திருகரம் அழைத்தல், மாவிளக்கு பூஜை, பூவோடு எழுத்தல் n காலை, 6:00 மணி முதல்.

* யோகசுவாமி சிவகுருஜி ஞானபீடம், கே.கே. புதுார். கணபதி ஹோமம் n காலை, 7:25 மணி.

பூச்சாட்டு திருவிழா

*சீர்காழி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம், பூவோடு எடுத்தல் n இரவு, 8:00 மணி.

* ராஜமாரியம்மன் கோவில், கரிச்சிபாளையம், பெரியநாயக்கன்பாளையம், மஞ்ள் நீராட்டு விழா n காலை, 9:00 மணி.

ஆண்டு திருவிழா

* நாகபத்ரகாளியம்மன் கோவில், போத்தனுார், மாவிளக்கு வழிபாடு n மாலை, 6:00 மணி

குண்டம் விழா

* முத்துமாரியம்மன் கோவில், ராம்நகர், ஜமாப் நிகழ்வு, சக்தி கரகம் அழைத்தல் n இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

தொழில்நுட்ப பயிலரங்கு

தொழில்நுட்ப பயிலரங்கு, ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:00 மணி.

பொது

ஓவியக்கண்காட்சி

கஸ்துாரி சீனிவாசன் கலை அரங்கம், அவிநாசி சாலை n காலை, 10:30 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us