நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி.
மண்டல பூஜை
அபயபிரத யோக ஆஞ்சநேயர் கோவில், ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம், சலிவன் வீதி. சிறப்பு பூஜைகள் n காலை, 7:00 மணி.
பொது
ஓவியக்கண்காட்சி
ரிதமிக் பேலட் ஓவியக்கண்காட்சி, கஸ்துாரி ஸ்ரீனிவாசன் கலையரங்கம், அவிநாசி சாலை.
குடிநோய் விழிப்புணர்வு
* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.