sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மே 27, 2025 10:24 PM

Google News

ADDED : மே 27, 2025 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

திருக்கல்யாண திருவிழா

அம்பிகை பனங்காட்டு மாரியம்மன் கோவில், ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம். திருக்கரகம், அக்னிசட்டி ஊர்வலம் n காலை, 6:00 மணி. மகா அன்னதானம் n மதியம், 1:00 மணி. அம்மன் அலங்காரத்தேரில் பவனிவர மாபெரும் மாவிளக்கு ஊர்வலம் n மாலை, 6:00 மணி.

கும்பாபிஷேக விழா

சிங்காநல்லுார் அம்மன், பக்தி கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர். முகூர்த்தக்கால் நடுதல், கங்கணம் கட்டுதல் மற்றும் முளைப்பாலிகை போடுதல் n காலை, 9:00 முதல் 10:00 மணிக்குள்.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

மண்டல பூஜை

அபயபிரத யோக ஆஞ்சநேயர் கோவில், ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம், சலிவன் வீதி. சிறப்பு பூஜைகள் n காலை, 7:00 மணி .

விமானங்கள் பாலாலயம்

தர்மலிங்கேசுவரர் கோவில், மரப்பாலம், மதுக்கரை n மாலை, 4:00 மணிக்கு மேல்.

'கைவல்ய நவநீதம்' சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

பொது

ஓவியக் கண்காட்சி

கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாதல் மாலை, 6:30 மணி வரை.

ராமாயண முகாம்

ஸ்ரீ ஸ்ரீ பில்டிங், ஏர்போர்ட் ரோடு, சிட்ரா n காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us