sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜூன் 02, 2025 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 11:34 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

அலங்கார பூஜை

கோனியம்மன் கோவில், மணிக்கூண்டு அருகில், பெரியகடை வீதி, டவுன்ஹால் n காலை, 7:00 மணி.

விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 6:30 மணி.

பாலதண்டாயுதபாணி சன்னதி, கவுமார மடாலயம் வளாகம், சின்னவேடம்பட்டி n காலை, 7:00 மணி.

பழனியாண்டவர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ் n காலை, 9:00 மணி.

பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n காலை, 7:00 மணி.

பாலமுருகன் கோவில், பொன்னையராஜபுரம்n காலை, 9:00 மணி.

பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீசுவரர் கோவில் வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n காலை, 9:00 மணி.

சுப்ரமணியர் கோவில், மருதமலை. அபிஷேகம் n காலை, 6:00 மணி.

பாலமுருகன் கோவில், நெசவாளர் காலனி, சாய்பாபா காலனி n காலை, 7:00 மணி.

அருள் முருகன் கோவில், கடைவீதி, போத்தனுார்n காலை, 9:00 மணி.

கட்சியப்பர் மடாலயம் முருகன் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 9:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

தமிழ் கல்லுாரி வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

அரசு மருத்துவமனை வளாகம், சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us