sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜூலை 06, 2025 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2025 11:46 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா

தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், மதுக்கரை. திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடு, புனிதநீர் வழிபாடு, வழிபாடு, திருமகள் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு, வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், பிரசாதம் வழங்குதல் n மாலை, 5:00 முதல் இரவு, 7:30 மணி வரை.

கீதா உபதேசம்

ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை

* பத்ரகாளியம்மன் கோவில், கலிக்கநாயக்கன்பாளையம், சுண்டப்பாளையம் n காலை, 7:00 மணி.

* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.

* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.

* மகா கணபதி கோவில், கோ- ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.

* பட்டத்தரசியம்மன், மகா பால கணபதி, பால முருகன், முனியப்ப சுவாமி, நாகர் சன்னதி கோவில்கள், பசுமை நகர், செல்வபுரம்n காலை, 7:00 மணி.

* முத்து மாரியம்மன் கோவில், பீளமேடு n காலை, 7:00 மணி.

*பொம்மியம்மன் கோவில், நாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

புத்தாக்க பயிற்சி

பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.

கணினிஅறிவியல் பேரவை துவக்கம்

டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கலை கல்லுாரி, காரமடை n காலை, மதியம், 2:00 மணி.

மாணவர்களுக்கு வரவேற்பு

கற்பகம் நிகர்நிலை பல்கலை, மலுமிச்சம்பட்டிn காலை, 10:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us