sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜூலை 13, 2025 11:26 PM

Google News

ADDED : ஜூலை 13, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

திருக்குட நன்னீராட்டு விழா

மாசனியம்மன் கோவில், சென்னிவீரம்பாளையம் n காலை, 9:00 மணி.

வீடியோ சத்சங்

ஆருத்ரா ஹால், ஓசூர் ரோடு n காலை, 11:00 மணி. தலைப்பு: நம்முள் அமைதியின் அனுபவம்------

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

மண்டல பூஜை

* மகா கணபதி கோவில், கோ- ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை,7:00 மணி.

* பத்ரகாளியம்மன் கோவில், கலிக்கநாயக்கன்பாளையம், சுண்டப்பாளையம்n காலை, 7:00 மணி.

* லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அய்யாகவுண்டர் வீதி, குளத்துப்பாளையம், கோவைப்புதுார் n காலை, 7:00 மணி.

* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.

* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.

* பட்டத்தரசியம்மன், மகா பால கணபதி, பால முருகன், முனியப்ப சுவாமி, நாகர் சன்னதி கோவில்கள், பசுமை நகர், செல்வபுரம் n காலை, 7:00 மணி.

* முத்து மாரியம்மன் கோவில், பீளமேடு n காலை, 7:00 மணி.

* பொம்மியம்மன் கோவில், நாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி.

கல்வி

முதலாமாண்டு வரவேற்பு

முதலாமாண்டு வரவேற்பு நிகழ்வு. கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.

பொது

அக்ரி இன்டெக்ஸ்

ஒருங்கிணைந்த வேளாண் கண்காட்சி, கொடிசியா வளாகம், அவினாசி சாலை n காலை, 10:00 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* டி.எஸ்., நர்சரி பள்ளி, சுண்டக்காமுத்துார் n காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார், n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us