தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜூலை 14, 2025 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2025 11:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சாதுர்மாஸ்ய விரத மஹோற்சவம்

ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர் n காலை, 9:30 மணி. பங்கேற்பு: ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகாசுவாமிகள்.

மண்டல பூஜை

*தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், மதுக்கரை n காலை, 7:00 மணி முதல்.

*பிரசன்ன விநாயகர், பார்வதி பரமேஸ்வரன், லட்சுமி நாராயணன், ஆஞ்சநேயர் கோவில், சுங்கம் பை-பாஸ் ரோடு, நடராஜ் நகர், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.

* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.

* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.

* மகா கணபதி கோவில், கோ-ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

காமராஜர் பிறந்தநாள் விழா

* அரசு மேல்நிலைப்பள்ளி, மதுக்கரை மார்க்கெட் n காலை, 10:00 மணி. பங்கேற்பு: முன்னாள் மாணவர்நீதிபதி விஜயகுமார் மற்றும் வழக்கறிஞர் முத்துச்சாமி.

* கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லுாரி, வெள்ளிமலைப்பட்டினம், தொண்டாமுத்துார் n மதி யம், 1:00 மணி.

கருத்தரங்கு

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி. தலைப்பு: வணிகத்தில் உள்ள தொழில்நுட்ப சவால்கள்.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us