ADDED : ஜூலை 17, 2025 10:27 PM
ஆன்மிகம்
ஆடி வெள்ளி பூஜைகள்
* சிறப்பு திருமஞ்சனம், திருநீலகண்டீயம்மன், நீலகண்டீஸ்வரர் கோவில், ஊத்துக்காடு, செட்டிபாளையம் n காலை, 10:00 மணி.
* கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், குமரக்குன்று, அன்னுார் n காலை, 6:00 மணி.
* ஆடி பொன்னுாஞ்சல் ஸ்ரீ பச்சை நாயகி உடனமர் ஸ்ரீ பட்டீஸ்வரர் நிகழ்வு, ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், கோபால் நகர், பீளமேடு n மாலை, 6:30 மணி.
* புற்றுக்கண் மாரியம்மன் அலங்கார தரிசனம், கருமாரியம்மன் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் கோவில், ரத்தினபுரி, காலை, 6:00 மணி.
ஆடி உத்ஸவ்
சிறப்பு சொற்பொழிவு, தலைப்பு: கம்பராமாயணம், ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கம், ராம்நகர் n மாலை 6:30 மணி முதல்.
சாதுர்மாஸ்ய மஹோத்சவம்
சிறப்பு பூஜை, ஸ்ரீ கோதண்டராமசாமி கோவில், ராம்நகர் n காலை, 9:00 மணி.
மண்டல பூஜை
* தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், மதுக்கரை n காலை, 7:00 மணி முதல்.
* பிரசன்ன விநாயகர், பார்வதி பரமேஸ்வரன், லட்சுமி நாராயணன், ஆஞ்சநேயர் கோவில், சுங்கம் பை-பாஸ் ரோடு, நடராஜ் நகர், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.
* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.
* மகா கணபதி கோவில், கோ-ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி
மன்றத்துவக்கவிழா
கல்லுாரி மன்றத்துவக்கவிழா, ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, கே.ஜி.சாவடி n காலை, 10:00 மணி.
விளையாட்டு போட்டிகள்
பள்ளிகளுக்கான குறுமைய விளையாட்டு போட்டிகள், டி.கே.எஸ். பள்ளி, சின்னவேடம்பட்டிn காலை,9:00 மணி.