sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜூலை 20, 2025 10:56 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சாதுர்மாஸ்ய விரத மஹோற்சவம்

ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர் n காலை, 9:30 மணி முதல். பங்கேற்பு: ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகாசுவாமிகள்.

கம்பராமயணம் சொற்பொழிவு

ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.

கீதை உபதேசம்

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை

* தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், மதுக்கரை n காலை, 7:00 மணி முதல்.

* பிரசன்ன விநாயகர், பார்வதி பரமேஸ்வரன், லட்சுமி நாராயணன், ஆஞ்சநேயர் கோவில், சுங்கம் பை-பாஸ் ரோடு, நடராஜ் நகர், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.

* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.

* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.

* மகா கணபதி கோவில், கோ- ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

* நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருமலையம்பாளையம் n காலை, 10:30 மணி.

* கோயம்புத்துார் கடல்சார் கல்லுாரி, மைலேரிபாளையம், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:30 மணி.

பொது

குட்டை துார்வாரும் பணி துவக்கம்

நல்லிச்செட்டிபாளையம் குளம், அன்னுார் n காலை, 10:00 மணி. ஒருங்கிணைப்பு: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.

குடிநோய் விழிப்புணர்வு

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us