ADDED : ஜூலை 21, 2025 10:43 PM
ஆன்மிகம்
சாதுர்மாஸ்ய விரத மஹோற்சவம் ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர் n காலை, 9:30 மணி முதல். பங்கேற்பு: ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகாசுவாமிகள்.
கம்பராமாயணம் சொற்பொழிவு ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை.
மண்டல பூஜை *தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், மதுக்கரை n காலை, 7:00 மணி முதல்.
* பிரசன்ன விநாயகர், பார்வதி பரமேஸ்வரன், லட்சுமி நாராயணன், ஆஞ்சநேயர் கோவில், சுங்கம் பை-பாஸ் ரோடு, நடராஜ் நகர், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.
* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.
* மகா கணபதி கோவில், கோ - ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி நெறியரங்கம் நிர்மலா மகளிர் கல்லுாரி, சுங்கம் n காலை, 10:15 மணி. தலைப்பு: 'பெண்ணெனும் பேராற்றல்'.
சங்கம் துவக்க விழா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா n காலை, 10:30 மணி.
பொது கோவை புத்தகத்திருவிழா கொடிசியா தொழிற்காட்சி வளாகம், அவிநாசி ரோடு காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.