sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜூலை 28, 2025 09:53 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 09:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் சாதுர்மாஸ்ய விரத மஹோற்சவம் ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர் n காலை, 9:30 மணி முதல். பங்கேற்பு: ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகாசுவாமிகள்.

கம்பராமாயணம் சொற்பொழிவு ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. பங்கேற்பு: பூஜ்யஸ்ரீ சுவாமி மோக்ஷ வித்யானந்தா.

ஆன்மிக அறிவுப் பயணம் சாதனாலயா, கோத்தாரி லேஅவுட், நார்தர்ன் லைட் ஸ்பெக்ட்ரம் பள்ளி பின்புறம் n மாலை, 5:00 மணி முதல்.

நான்மங்கல விழா கவுமார மடாலயம், சரவணம்பட்டி. கோடி அர்ச்சனை நிறைவு, புனித நீர் அபிஷேகம், கொலு வழிபாடு, நாண்மங்கல விழா மலர் வெளியீடு n காலை, 6:00 முதல் காலை, 9:30 மணி வரை. மூலவர் அபிஷேகம், சண்முகார்ச்சனை, பேரொளி வழிபாடு, அன்னம்பாலிப்பு n காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

குண்டம் இறங்குதல் வனபத்ரகாளியம்மன் கோவில், தேவிகோட்டம், தேக்கம்பட்டி, நெல்லித்துறை. பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பு n அதிகாலை, 3:00 மணி.திருக்குண்டம் இறங்குதல் n காலை, 6:00 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி கருத்தரங்கு ஸ்ரீ நாராயண குரு கலை அறிவியல் கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:00 மணி. தலைப்பு: ' அடுத்த சகாப்தத்தில் விமான போக்குவரத்து'

இளம் தொழில்முனைவோர் வழிகாட்டல் டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 10:30 மணி.

முதலாமாண்டுமாணவர்களுக்கு வரவேற்பு கற்பகம் நிகர்நிலைப் பல்கலை, பொள்ளாச்சி மெயின்ரோடு, ஈச்சனாரி n காலை, 10:00 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us