sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஆக 04, 2025 11:26 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் கோடி லலிதா சகஸ்ரநாம பாராயணம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

சாதுர்மாஸ்ய விரத மஹோற்சவம் ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர் n காலை, 9:30 மணி முதல். பங்கேற்பு: ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகாசுவாமிகள்.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

மண்டல பூஜை * தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், மதுக்கரை n காலை, 7:00 மணி முதல்.

* பிரசன்ன விநாயகர், பார்வதி பரமேஸ்வரன், லட்சுமி நாராயணன், ஆஞ்சநேயர் கோவில், சுங்கம் பை-பாஸ் ரோடு, நடராஜ் நகர், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.

* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.

* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.

* மகா கணபதி கோவில், கோ- ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி

கல்வி சர்வதேச கருத்தரங்கு தமிழ்நாடு வேளாண் பல்கலை, மருதமலை ரோடு n காலை, 10:00 மணி. தலைப்பு: சோலார் மற்றும் விவசாயம் இரட்டைப் பயன்பாடு.

முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரி, பொள்ளாச்சி ரோடு n காலை, 11:00 மணி.

வணிகவியல் துறை துவக்க விழா ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:30 மணி.

புத்தாக்க நிகழ்ச்சி ஜே.சி.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பிச்சனுார் n காலை, 10:00 மணி முதல்.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us