ஆன்மிகம்
ஆடி திருவிழா * வீரமாத்தி அம்மன், கருப்புசாமி, பேச்சியம்மன் கோவில், மாச்சேகவுண்டன்பாளையம், ஈச்சனாரி. அம்மன் கரகம் அழைத்து வருதல் n காலை, 5:00 மணி. அலங்கார பூஜை மற்றும் படையல் பூஜைn காலை, 10:00 மணி. அன்னதானம் n மதியம், 1:00 மணி. மாவிளக்கு பூஜைn மாலை, 5:00 மணி.
* சக்தி மாரியம்மன் கோவில், சுப்பையா வீதி. சிறப்பு மேள தாளத்துடன் பூவோடு, மாவிளக்கு ஊர்வலம் n இரவு, 7:00 மணி முதல்.
மண்டல பூஜை * பிரசன்ன விநாயகர், பார்வதி பரமேஸ்வரன், லட்சுமி நாராயணன், ஆஞ்சநேயர் கோவில், சுங்கம் பை-பாஸ் ரோடு, நடராஜ் நகர், ராமநாதபுரம்n காலை, 8:00 மணி.
* தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், மதுக்கரை n காலை, 7:00 மணி முதல்.
* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.
* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.
* மகா கணபதி கோவில், கோ- ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.
சாதுர்மாஸ்ய விரத மஹோற்சவம் ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர் n காலை, 9:30 மணி முதல். பங்கேற்பு: ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகாசுவாமிகள்.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி தமிழ் மன்ற துவக்க விழா டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 11:00 மணி.
பயிற்சி பட்டறை சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 1:00 மணி. தலைப்பு: 'தறியில் கைகள்: பாய் நெசவு'
தாய்ப்பால் விழிப்புணர்வு கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, அரசூர்n காலை, 10:30 மணி.
புத்தாக்க பயிற்சி ஜெ.சி.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பிச்சனுார் n காலை, 10:00 மணி.
பொது தேசிய கைத்தறி தின விழா ஆர்.ஆர்.எம்., திருமண மண்டபம், சிறுமுகை n காலை, 10:00 மணி. ஏற்பாடு: சிறுமுகை கதத்தறி உற்பத்தியாளர் நிறுவனம்.
குடிநோய் விழிப்புணர்வு * புனித ஜோசப் சர்ச், போத்தனுார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, பாரத் பெட்ரோல் பங்க் அருகில், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.