ஆன்மிகம்
ராகவேந்திர சுவாமிஆராதனை நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம், மந்திராலயம், கோவைப்புதுார். நிர்மால்யம், பஞ்சாம்ருத அபிஷேகம், உபன்யாசம், கனகாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, தீர்த்தப் பிரசாதம் n காலை, 6:00 முதல் 11:30 மணி வரை. ரத உற்சவம், மந்திர புஷ்பம் n இரவு, 8:00 மணி.
சாதுர் மாஸ்ய விரத மஹோற்சவம் ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர் n காலை, 9:30 மணி முதல். ஸ்ரீராகவ் மற்றும் குழுவினரின் வாய்ப்பாட்டு கச்சேரி நடக்கிறது.
மண்டல பூஜை *தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், மதுக்கரை n காலை, 7:00 மணி முதல்.
* பிரசன்ன விநாயகர், பார்வதி பரமேஸ்வரன், லட்சுமி நாராயணன், ஆஞ்சநேயர் கோவில், சுங்கம் பை-பாஸ் ரோடு, நடராஜ் நகர், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
* மாரியம்மன், ஸ்ரீனி வாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.
* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.
* மகா கணபதி கோவில், கோ-ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.
கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி தேசிய நுாலகர் தினம் கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n மதியம், 12:00 மணி.
புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா n காலை, 10:00 மணி.
பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.