ஆன்மிகம்
ராகவேந்திர சுவாமி ஆராதனை நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம், மந்திராலயம், கோவைப்புதுார். நிர்மால்யம், பஞ்சாம்ருத அபிஷேகம், உபன்யாசம், கனகாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, தீர்த்தப் பிரசாதம் n காலை, 6:00 முதல் 11:30 மணி வரை. ரத உற்சவம், மந்திர புஷ்பம் n இரவு, 8:00 மணி.
சாதுர்மாஸ்ய விரத மஹோற்சவம் ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர் n காலை, 9:30 மணி முதல்.
ஆடித் தீக்குண்டம் திருவிழா திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், தடாகம் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு. மஞ்சள் நீராட்டு விழா, மறுபூஜை n காலை, 10:00 மணி.
குண்டம் இறங்குதல் பத்ரகாளியம்மன் கோவில், தியாகி சிவராம் நகர், பழைய சுங்கம், பைபாஸ் ரோடு n காலை, 11:00 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கீதா உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 103, மூன்றாவது, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

