sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஆக 14, 2025 10:06 PM

Google News

ADDED : ஆக 14, 2025 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் திருவிளக்கு பூஜை கரியகாளியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் வட்டம், பெரியகுமாரபாளையம் பிரிவு n மாலை, 6:00 மணி.

ஆடி வெள்ளி பூஜை * சாரதாம்பாள் கோவில், ரேஸ்கோர்ஸ் n காலை, 6:00 மணி.

* காமாட்சியம்பாள் கோவில், மேற்கு வெங்கடசாமி ரோடு, ஆர்.எஸ்.புரம் n காலை, 6:00 மணி.

*கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

அருணகிரிநாதர் வழிபாடு திருப்புகழ் இசை வழிபாடு, பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ் புரம் n மாலை, 4:00 மணி.

சுதந்திர தினவிழா * கோவை மாவட்ட நிர்வாகம், வ.உ.சி., மைதானம் n காலை: 9:05 மணி.

* கோவை மாநகராட்சி அலுவலகம், டவுன்ஹால். காலை, 9:05 மணி

* ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி, காந்திபார்க் n காலை, 8:00 மணி.

* கோவை மாநகராட்சி அலுவலகம், டவுன்ஹால், n காலை, 8:00 மணி.

* ஆர்.பி.எம்., வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பி.என் புதுார் n காலை, 8:30 மணி.

* பீளமேடு மாநகராட்சி பள்ளி, பீளமேடு, காலை, 8:00 மணி.

* பாரத மாதா நற்பணி அறக்கட்டளை, உடையாம்பாளையம், காலை, 9:30 மணி.

கீதா உபதேசம் தலைப்பு: வீடுதோறும் கீதா உபதேசம், ஆர்ஷ அவினாஷ் பவுண்டேசன், டாடாபாத் n மாலை, 5:00 மணி.

பொது மருத்துவ முகாம் இலவச மருத்துவ முகாம், அன்னம்மநாயக்கர் வீதி, குனியமுத்துார் n காலை, 8:00 மணி முதல்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us