sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஆக 20, 2025 12:48 AM

Google News

ADDED : ஆக 20, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் பிரதோஷ வழிபாடு; பூஜை தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மதுக்கரை n மாலை, 4:30 மணி.

பட்டீசுவரர் கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் n மாலை, 4:30 மணி.

தேனீஸ்வரர் கோவில், வெள்ளலுார் n மாலை, 4:30 மணி.

சித்தலிங்கேஸ்வரர் கோவில், வெள்ளலுார் n மாலை, 4:30 மணி.

சங்கமேஸ்வரர் கோவில், கோட்டைமேடு n மாலை, 4:30 மணி.

புற்றிடங்கொண்டீஸ்வரர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம் n மாலை, 4:30 மணி.

காசி விசாலாட்சி சமேத ஆதி முக்கேஸ்வரர் சன்னதி, செல்வகணபதி கோவில் வளாகம், வி.என்.ஆர்., நகர், வடவள்ளி n மாலை, 4:30 மணி.

ரத்தின விநாயகர் கோவில், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை, 4:30 மணி.

பரமசிவம் கோவில், காங்கேயம்பாளையம் n மாலை, 4:30 மணி.

பட்டீஸ்வரர் உடனமர் பச்சை நாயகி அம்மன் சன்னதி, சக்தி விநாயகர் கோவில், கோபால்நாயுடு குழந்தைகள் பள்ளி எதிரில், கோபால் நகர், பீளமேடு n மாலை, 5:30 மணி.

வேல்முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n மாலை, 4:30 மணி.

பிரசன்ன விநாயகர், பார்வதி பரமேஸ்வரன், லட்சுமி நாராயணா கோவில், சுங்கம் பை - பாஸ் ரோடு, நடராஜ் நகர், ராமநாதபுரம் n மாலை, 5:00 மணி.

கீதா உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 103, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

பொது பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.

கல்லுாரி விளையாட்டு விழா சுகுணா இன்ஜினியரிங் கல்லுாரி வளாகம், காளப்பட்டி ரோடு, நேரு நகர் n காலை, 10:00 மணி.

'ஆக்கம்' சிறப்புரை சி.எம்.எஸ்., இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அப்பாச்சிகவுண்டன்பதி, குமிட்டிபதி n காலை, 11:00 மணி.

ஓவியக் கண்காட்சி கஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:00 மணி.

குடி மறக்க விழிப்புணர்வு * புனித ஜோசப் சர்ச் வளாகம், போத்தனுார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி வளாகம், பேரூர் ரோடு, பாரத் பெட்ரோல் பங்க் அருகில், கோவைபுதுார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.






      Dinamalar
      Follow us