sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஆக 25, 2025 09:48 PM

Google News

ADDED : ஆக 25, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா பூமாதேவி, நீளாதேவி, வரதராஜ பெருமாள் கோவில், அன்னுார், அன்னுார் - மேட்டுப்பாளையம் ரோடு, வடவள்ளி. யாகசாலை பூஜை n காலை 6 மணி முதல்.

மண்டல பூஜை நிறைவு தர்மலிங்கேசுவரர் கோவில், மரப்பாலம். வேள்வி, எம்பெருமானுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம், காலை 7 மணி.

கும்பாபிஷேக விழா கவையகாளியம்மன் கோவில், எஸ்.எஸ்.குளம், அன்னுார். ஐந்து கலச பூஜை, கணபதி வேள்வி, சக்தி வேள்வி, முருகன் வேள்வி, அபிஷேகம், அலங்காரம், பூஜை, பேரொளி வழிபாடு n அன்ன தானம் வழங்குதல் n காலை, 10 மணி முதல்.

சாதுர்மாஸ்ய விரத மஹோற்சவம் ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர், n காலை 9.30 மணி முதல்.

விநாயகர் சதுர்த்தி விழா * சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி. கணேச சகஸ்ர நாம பாராயணம், மாலை 6 முதல் 6.30 மணி வரை.

* மகா கணபதி கோவில், ரங்கராஜன் லே- அவுட், ஆசிரியர் காலனி, சிவன்புரம், மேட்டுப்பாளையம். ஆறாம் கால யாக பூஜை , மகா பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல், காலை 8 மணி முதல். ஏழாம் கால யாகபூஜை, கணபதிக்கு அபிஷேகம், திருவீதி புறப்பாடு, மாலை 4 மணி முதல். திருவீதி புறப்பாடு, இரவு 7.30 மணி முதல்

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.

கல்வி மின் நுாலக வளங்கள் பயிற்சி கே.ஜி.ஐ.எஸ்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n காலை 10 மணி

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us