
ஆன்மிகம் விநாயகர் சதுர்த்தி விழா * விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி. கணபதி வேள்வி, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அதிகாலை 3 மணி முதல். வள்ளி கும்மியாட்டம், பரதநாட்டியம், மதியம் 2 மணி முதல். விநாயகர், முருகன், உற்சவர் மூர்த்திகள் புறப்பாடு, தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு இரவு 6.30 மணி. சிறப்பு அபிஷேகம், 9:00 மணி.
* செல்வ விநாயகர், அம்பேத்கர் நகர். அபிஷேக, அலங்கார பூஜை, காலை 9 மணி முதல். மகா அன்னதானம் மதியம் 12 மணி.
* முல்லை நகர் பேருந்து நிறுத்தம், பி.என்.புதுார். சிலை பிரதிஷ்டை, கணபதி ஹோமம், அலங்கார பூஜை, காலை 6 மணி. அன்னதானம், மதியம் 12 மணி. திருப்புகழ் இசை வழிபாடு, மாலை 6.30 மணி.
* பாடசாலை வீதி, மாரியம்மன் கோவில் திடல், ஈச்சனாரி. விநாயகர் பிரதிஷ்டை, மகா கணபதி யாக வேள்வி, சிறப்பு பூஜை, அன்னதானம், காலை 5 மணி முதல். திருவீதி உலா, மாலை 5.30 மணி.
* வரசித்தி விநாயகர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம். சிறப்பு பூஜை, அன்னதானம், காலை 5 மணி முதல்.
* வரசித்தி விநாயகர் கோவில், அண்ணா நகர், பீளமேடு. அலங்காரம், ஆராதனை, சிறப்பு பூஜை, அன்னதானம், காலை 7.30 மணி முதல்.
* செல்வ விநாயகர் கோவில், சென்ட்ரல் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம், காலை, 6 மணி முதல்.
* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி. சிறப்பு பூஜை, காலை, 5 மணி முதல். திருவீதி உலா, மாலை 5 மணி.