sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஆக 27, 2025 10:51 PM

Google News

ADDED : ஆக 27, 2025 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தி விழா *சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி. கிருஷ்ணாஞ்சலி வழிபாடு n காலை 6 மணி முதல்.

* முல்லை நகர் பேருந்து நிறுத்தம், பி.என்.புதுார். சிறப்பு வழிபாடு பூஜை, இயற்கை விதை பந்து தருதல், காலை 6 மணி. அன்னதானம், மதியம் 12 மணி. சிறப்பு வழிபாடு பூஜை, மாலை 6 மணி. ஏற்பாடு: சத்ரபதி சிவாஜி அறக்கட்டளை பசியில்லா தமிழகம் மற்றும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் நற்பணி நலச்சங்கம்.

* சித்தி விநாயகர் கோவில், மாச்சம்பாளையம். சிறப்பு பூஜை n காலை 8 மணி. ஏற்பாடு: மாச்சம்பாளையம் இந்து முன்னணி.

கும்பாபிஷேக விழா * ஸ்ரீதேவி பூ தேவி திருமலைராய பெருமாள் கோவில், வெள்ளமடை, காளிபாளையம். இரண்டாம் கால யாக பூஜை துவக்கம், காலை 7 மணிக்கு மேல். கும்பாபிஷேகம், காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள்.

* ஏரிகருப்பராயன் சுவாமி கோவில், செங்கோடகவுண்டன்புதுார், அரசூர், சூலுார். கணபதி யாகம், லட்சுமி ஹோமம், நவக்கிரக யாகம், கோமாதா பூஜை - காலை 9 மணி. தீர்த்தங்கள், முளைப்பாலிகை ஊர்வலம் - மாலை 3 மணி. முதற்கால யாக வேள்வி - மாலை 5 மணி முதல். பவளக்கும்மி - இரவு 9 மணி.

மண்டல பூஜை பூமாதேவி, நீளாதேவி, வரதராஜ பெருமாள் கோவில், சின்ன வடவள்ளி n காலை, 7 மணி.

கல்வி எம்.பி.ஏ., கருத்தரங்கு ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி n மாலை, 3 மணி.

பொது சமுதாயக்கூடம் திறப்பு பெரிய மாசாணியம்மன் பாணீர்குல சமுதாய கூடம், பெரியமத்தம்பாளையம், மேட்டுப்பாளையம் ரோடு n காலை 5 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல் கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us