sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : செப் 03, 2025 11:21 PM

Google News

ADDED : செப் 03, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா * மகாலட்சுமி அம்மன் கோயில், இடையர்பாளையம், குனியமுத்துார். கோ பூஜை, அஸ்வ பூஜை, மங்கல மகா கணபதி ஹோமம், தீபாராதனை - n காலை 5.30 மணி முதல். ஒயிலாட்டம் n மாலை 4.30 மணி.

*விநாயகர், முருகன் கோயில், ஒத்தக்கால்மண்டபம். திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, திருமகள் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு, காப்பணிதல் வழிபாடு n மாலை 5 மணி.

* வேட்டைக்கார சுவாமி கோவில், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி கிழக்கு, சிங்காநல்லுார். கும்பாபிஷேகம், n காலை 8 முதல் 9 மணிக்குள். மகா தீபாராதனை, மகா அபிஷேகம் n காலை 11 மணி.

*மதுரகாளியம்மன் கோயில், கோவில்பாளையம், அன்னுார். n காலை 8.45 மணிக்கு மேல் 9.45 மணிக்குள்.

* ஸ்ரீதேவி, பூதேவி ரங்கநாதர் மற்றும் கருடாழ்வார் கோவில், ருத்திரியம்பாளையம், அன்னுார். முதலாம் யாக கால பூஜை n மாலை 4 மணிக்கு மேல். அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் n இரவு 8 மணிக்கு மேல்.

* சித்தி விநாயகர் கோயில், குப்பேபாளையம். n காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்.

சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை ஸ்ரீ சத்ய சாயி மந்திர், வெஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ். n காலை 7 மணி மற்றும் n மாலை 5.30 மணி.

மண்டல பூஜை * ஸ்ரீதேவி பூதேவி திருமலைராய பெருமாள் கோயில், வெள்ளமடை, காளிபாளையம். n காலை 8 மணி.

* ஏரிகருப்பராயன்சுவாமி கோயில், செங்கோடகவுண்டன்புதுார், அரசூர், சூலுார். n காலை 7 மணி.

* பூமாதேவி, நீளாதேவி, வரதராஜ பெருமாள் கோயில், சின்ன வடவள்ளி. n காலை 7 மணி.

கல்வி ஆசிரியர் தின விழா பாரதியார் பல்கலை, மருதமலை ரோடு. n காலை 11.30 மணி.

ஓணம் கொண்டாட்டம் ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி. n காலை 10 மணி.

பொது கொலு கண்காட்சி மற்றும் விற்பனை கதர்பவன், கோவை வடக்கு சர்வோதய சங்கம், என்.எச். ரோடு. n காலை 10 மணி .

இலவச மருத்துவ ஆலோசனை அசோகா பிரேமா திருமண மண்டபம், ராம்நகர், சாஸ்திரி ரோடு. n காலை 9 முதல் மதியம் 1 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் *நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார். n இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us