sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : செப் 15, 2025 11:19 PM

Google News

ADDED : செப் 15, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கிருஷ்ணர் ஜெயந்தி * பார்த்தசாரதி, ருக்மணி சத்யபாமா வேணுகோபால சுவாமி கோயில், கிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம். திருவாராதனம், சாற்றுமுறை, உற்சவர் புறப்பாடு மற்றும் உறியடி, பிரசாத விநியோகம் - மாலை 5 மணி முதல்.

* வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில், சலிவன் வீதி. உறியடி உற்சவம் - இரவு 7 மணி.

* கிருஷ்ணர் கோயில், இடையர்பாளையம், குனியமுத்துார். சிறப்பு பூஜை - காலை 8 மணி. உறியடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் - மாலை 4 மணி

ஆன்மிக சொற்பொழிவு இன்ட்ரகல் யோகா இன்ஸ்டிடியூட், ஆர்.எஸ்.புரம். காலை 7 மணி மற்றும் இரவு 7 மணி. உரையாற்றுபவர்: சுவாமி அனுபவானந்தா சரஸ்வதி ஜி.

சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை ஸ்ரீ சத்ய சாயி மந்திர், வெஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ். காலை 7 மணி மற்றும் மாலை 5.30 மணி.

மண்டல பூஜை * காவல் மாரியம்மன் கோயில், காவலர் குடியிருப்பு, வெரைட்டி ஹால் ரோடு, காலை 7 மணி.

* மகாலட்சுமி அம்மன் கோயில், இடையர்பாளையம், குனியமுத்துார். காலை 8 மணி.

* விநாயகர், முருகன் கோயில், ஒத்தக்கால்மண்டபம். மாலை 6 மணி.

* வேட்டைக்கார சுவாமி கோயில், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி கிழக்கு, சிங்காநல்லுார். காலை 7 மணி.

* மதுரகாளியம்மன் கோயில், கோவில்பாளையம், அன்னுார். காலை 7 மணி.

* ஸ்ரீ தேவி, பூதேவி ரங்கநாதர் மற்றும் கருடாழ்வார் கோயில், ருத்திரியம்பாளையம், அன்னுார். காலை 7 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு * தமிழ் கல்லுாரி, பேரூர். இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us