ADDED : செப் 18, 2025 10:37 PM
ஆன்மிகம்
கந்தர் அனுபூதி கந்தர் அனுபூதி, ஆத்ம வித்யாலயம், மலுமிச்சம்பட்டி * மாலை, 5:30 மணி முதல்.
சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை ஸ்ரீ சத்ய சாயி மந்திர், வெஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ். காலை 7 மணி மற்றும் மாலை 5.30 மணி.
திருவிளக்கு பூஜை ஸ்ரீ தேவி பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் கோவில், காட்டம்பட்டி, அன்னுார் வட்டம் * காலை, 9:00 மணி.
மண்டல பூஜை நிறைவு சிறப்பு வேள்வி அபிஷேகம், மங்கள வலம்புரி விநாயகர் கோயில். மணி நகர் மேட்டுப்பாளையம் * மாலை, 4:00 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.
கல்வி பன்னாட்டு கருத்தரங்கம் தொழில்நுட்ப பன்னாட்டு கருத்தரங்கம், யுனைடெட் கலை அறிவியல் கல்லூரி, பெரியநாயக்கன்பாளையம் * காலை, 10:00 மணி.
பொது ஓவியக் கண்காட்சி கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு, காலை 10 முதல் மாலை 6.30 மணி வரை.
'சிருஷ்டி' கைவினை கண்காட்சி சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு. காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை.
கொலு பொம்மைகள் கண்காட்சி *பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி * காலை 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் * இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.