sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : செப் 23, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2025 11:16 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

நவராத்திரி விழா * காமாட்சி அம்பாள் கோவில் வளாகம், ஆர்.எஸ்.புரம். மாலை 6 முதல் இரவு 8 மணி வரை.

* ராஜ கணபதி விநாயகர் கோவில், ராஜிவ்காந்தி நகர், சவுரிபாளையம். பூஜை, தீபாராதனை - மாலை 5 மணி. ஆன்மிக சொற்பொழிவு - மாலை 6 மணி. நிகழ்த்துபவர்: வேளுக்குடி கிருஷ்ணன்.

* ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2, சிட்கோ. கூட்டு வழிபாடு - காலை 10 மணி. மகா பேரொளி வழிபாடு - மாலை 6.30 மணி. திருவிளக்கு வழிபாடு - இரவு 7.05 மணி. அலங்காரம் - தேவி கன்னியாகுமரி.

* த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், அகர்வால் பள்ளி ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் அருகில், தடாகம் ரோடு. சிறப்பு அபிஷேகம் - காலை 7 மணி. பாலதிரிபுரசுந்தரி அலங்காரம் - மாலை 6 மணி.

* சாரதாம்பாள் கோவில் வளாகம், ரேஸ்கோர்ஸ். ஸ்ரீ சக்ர அபிஷேகம் - காலை 7 மணி. அலங்காரம் - கவுமாரி. லட்சார்ச்சனை - காலை 9 மணி. தேவி பாராயணம் - காலை 11.30 மணி. மகா தீபாராதனை - இரவு 8 மணி.

* விசாலாட்சி விஸ்வநாதர் கோவில், காமாட்சி நகர், கோவைப்புதுார். மாலை 6.30 மணி. அலங்காரம் - அன்னபூரணி.

* மாயா பவுண்டேஷன் வளாகம், ரமணி வீதி, சாய்பாபா காலனி, கே.கே.புதுார். இரவு 7 மணி.

* ஐயப்ப சுவாமி கோவில், சின்னசாமி நாயுடு ரோடு, நியூ சித்தாபுதுார். காலை 9 மணி. நாட்டிய நிகழ்ச்சி - மாலை 6.30 மணி.

* பிஷப் அம்புரோஸ் கல்லுாரி வளாகம், ஆல்வின் நகர், பை-பாஸ் ரோடு, சுங்கம். காலை 10.45 மணி. ஏற்பாடு: கல்லுாரி நுாலகத்துறை.

கோடி நாம அர்ச்சனை ஸ்ரீ சத்ய சாய் மந்திர், வெஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ். காலை 7 மற்றும் மாலை 5.30 மணி.

மண்டல பூஜை *மதுரகாளியம்மன் கோவில், கோவில்பாளையம், அன்னுார். காலை 7 மணி.

* ஸ்ரீதேவி, பூதேவி ரங்கநாதர் மற்றும் கருடாழ்வார் கோவில், ருத்திரியம்பாளையம், அன்னுார். காலை 7 மணி.

* காவல் மாரியம்மன் கோவில், காவலர் குடியிருப்பு, வெரைட்டி ஹால் ரோடு. காலை 7 மணி.

* விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம். மாலை 6 மணி.

* வேட்டைக்கார சுவாமி கோவில், எஸ்.ஐ. எச்.எஸ்., காலனி கிழக்கு, சிங்காநல்லுார். காலை 7 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.

பொது 'தினமலர்' நவராத்திரி கொலு விசிட் ராம் நகர், பாப்பநாயக்கன்பாளையம் பகுதிகள். பிற்பகல் 3 முதல்.

கல்லுாரியில் கருத்தரங்கு கே.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி வளாகம், காமராஜர் ரோடு, வரதராஜபுரம், சிங்காநல்லுார். காலை 9.30 மணி.

'கல்லுாரி சந்தை' கண்காட்சி கதிர் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகம், நீலாம்பூர். காலை 10 மணி.

ஆசிரியருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, நவஇந்தியா. காலை 9.30 மணி.

கல்லுாரியில் பயிலரங்கு ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, சிவில் ஏரோடிரோம். காலை 9 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப் புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம் பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us