நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம் ஸ்ரீமத் பாகவத சப்தாஹம் ராமர் கோவில், ராம்நகர். மாலை 6 முதல் இரவு 8 மணி வரை.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.
கீதா உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத். மாலை 5 மணி. தலைப்பு: பகவத்கீதை.
சண்டி மஹா ஹோமம் சிவகுரு மகாவிஷ்ணு சேசத்ரம், கே.என்.ஜி. புதுார், தடாகம் ரோடு. சக்கர நவாவரண பூஜை - காலை 9 முதல் 11 மணி வரை. சண்டி ஹோமம் - மாலை 5 முதல் இரவு 8 மணி வரை.
கல்வி தொழில்நுட்ப பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி. காலை 11 மணி.
பொது ஓவியக் கண்காட்சி கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு. காலை 10 முதல் மாலை 6.30 மணி வரை.
'ராம்ராஜ் காட்டன்' திறப்பு விழா 100 அடி ரோடு, கல்யாண் ஜூவல்லர்ஸ் அருகில், காந்திபுரம். காலை 9.30 மணி