ஆன்மிகம்
ஸ்ரீமத் பாகவத சப்தாஹம் ராமர் கோயில், ராம்நகர். மாலை 6 முதல் இரவு 8 மணி வரை.
சண்டி மஹா ஹோமம் சிவகுரு மகாவிஷ்ணு சேசத்ரம், கே.என்.ஜி. புதுார், தடாகம் ரோடு. சக்கர நவாவரண பூஜை - காலை 9 முதல் 11 மணி வரை, சண்டி ஹோமம் - மாலை 5 முதல் இரவு 8 மணி வரை.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.
கல்வி கருத்தரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி. காலை 11 மணி. தலைப்பு: நிலைத்த மற்றும் பசுமை சார்ந்த தொழில்நுட்பங்கள்.
பொது உலக புத்தொழில் மாநாடு கொடிசியா வளாகம், அவிநாசி ரோடு. காலை 9.45 மணி. பங்கேற்பு: முதல்வர் ஸ்டாலின் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன்.
ஓவியக் கண்காட்சி கஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு. காலை 10 முதல் மாலை 6.30 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.