sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : நவ 05, 2025 12:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2025 12:04 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

அன்னாபிஷேக விழா ராஜ கணபதி விநாயகர் கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம். அன்ன அலங்கார தரிசனம், மாலை 5.30 மணி. அபிஷேகம், மாலை 6.45 மணி. தீபாராதனை, மாலை 7.30 மணி. பிரசாதம் விநியோகம், மாலை 7.45 மணி.

'கீதை' உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.

அபிஷகேம், ஆராதனை * மகாலட்சுமி கோவில், மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம் மெயின் ரோடு, உப்பிலிபாளையம், காலை 7 மணி.

* ஸ்ரீதேவி பூ தேவி திருமலைராய பெருமாள் கோவில், வெள்ளமடை, காளிபாளையம், காலை 7 மணி.

* ஏரிகருப்பராயன்சுவாமி கோவில், செங்கோடகவுண்டன்புதுார், அரசூர், சூலுார், காலை 7 மணி.

* பூமாதேவி, நீளாதேவி, வரதராஜ பெருமாள் கோவில், சின்ன வடவள்ளி, காலை 8 மணி.

* விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம், மாலை, 6 மணி.

மண்டல பூஜை கருவலுார் மாரியம்மன் கோவில், திருவள்ளுவர் வீதி, நியு சித்தாபுதுார், காலை 8 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8. 30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us