sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இன்றைய நிகழ்ச்சிகள்

/

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : நவ 20, 2025 02:33 AM

Google News

ADDED : நவ 20, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் மகரஜோதி திருவிழா அய்யப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை, காலை 5 மணி முதல். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சங்கம்.

சாய்பாபா 100வது ஜெயந்தி விழா * ஸ்வாகதம் சாய் மந்திர், திருவள்ளுவர் நகர், சோமையனுார், தடாகம் ரோடு. பஜனை பாடல்கள், காலை 10 மணி. 'ஆன்மிக சொற்பொழிவு, மாலை 6.30 மணி. மங்கள ஆரத்தி, இரவு 9 மணி.

* ஸ்ரீ சத்யசாயி மந்திர், ரேஸ் கோர்ஸ், காலை 5 மணி முதல்.

* சத்ய சாய் சேவா சமிதி, ஸ்ரீராம் நகர், போத்த னுார். அன்னதானம், மதியம் 12 மணி. திருவிளக்கு பூஜை, மாலை 6 மணி. பிரசாத விநியோகம், இரவு 8 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருதமத்தம்பட்டி, காலை 10 மணி. தலைப்பு: நல்ல ஆரோக்கியமும், நல்வாழ்வும்.

கட்டுரை போட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா, மதியம் 2 மணி. தலைப்பு: போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு.

பொது தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு கொடிசியா வளாகம், அவிநாசி ரோடு, காலை 9.30 மணி முதல்.

'ஜெப் லாபரோசர்ஜ்' மாநாடு பி.எஸ்.ஜி., கன்வென்சன் சென்டர், நீலாம்பூர், மாலை, 5 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு 7 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us