ஆன்மிகம் மகரஜோதி திருவிழா அய்யப்ப சுவாமி கோயில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை, காலை 5 மணி முதல். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சங்கம்.
தீப உற்சவம் ஸ்ரீ சாரதாம்பாள் கோயில், ரேஸ்கோர்ஸ். மகா அபிஷேகம், மகா தீபாராதனை, காலை 9 மணி முதல். தீப உற்சவம், இரவு 7 மணி.
மகா கும்பாபிஷேக விழா சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்.காலனி, அண்ணா நகர். முதற்கால கால பூஜை, மாலை 5 மணி. கோயில் மேலே கலச பிரதிஷ்டை, பரிவார மூர்த்திகள், மூல மூர்த்திகளுக்கு அஷ்ட பந்தனம் சாற்றுவித்தல், இரவு 9 மணி
மண்டல பூஜை சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.
அபிேஷகம், ஆராதனை * மகாலட்சுமி கோவில், மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம் மெயின் ரோடு, உப்பிலிபாளையம், காலை 7 மணி.
* விநாயகர், முருகன் கோயில், ஒத்தக்கால்மண்டபம், காலை 6மணி.
கல்வி தேசியக் கருத்தரங்கு இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம், காலை 10 மணி. தலைப்பு: கணினி பரிணாமங்கள் மற்றும் மொபைல்களுக்கான நிலையான நெட்வொர்க்குகள்.
தொழில்நுட்ப பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 9.30 மணி.
பொது நெருப்பு ஓவியக் கண்காட்சி டி.சி.ஆர்ட் கேலரி, ஹோப்ஸ் காலேஜ், காலை 10 முதல் இரவு 7 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8. 30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

