தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள் : கோவை சிட்டி

 இன்றைய நிகழ்ச்சிகள் : கோவை சிட்டி

 இன்றைய நிகழ்ச்சிகள் : கோவை சிட்டி


ADDED : டிச 18, 2025 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் அனுமன் ஜெயந்தி விழா கீதாபஜன், ஆஞ்சநேயர் கோயில், பெரியகுயிலி. திருமஞ்சன அபிஷேக அலங்கார பூஜை, காலை 7 மணி முதல். நாம சங்கீர்த்தன பஜனை, காலை 10 முதல் மதியம் 1 மணி வரை. வள்ளி கும்மி, மாலை 6 மணி முதல்.

மார்கழித் திருவிழா செங்கப்பக்கோனார் திருமண மண்டபம், சுந்தராபுரம், மாலை 5.30 மணி முதல். தலைப்பு: அருள் தரும் அண்ணாமலை.

அரவான் திருவிழா அரவான் கோயில், குறிச்சி. பூ கம்பம் சுற்றி விளையாடுதல், சிறப்பு பூஜை, இரவு 7 மணி.

திருப்பாவைச் சொற்பொழிவு கோதண்டராமசுவாமி கோயில், ராம்நகர். காலை 7.30 முதல் 9 மணி வரை. மாலை 6.30 முதல் 8.15 மணி வரை. தலைப்பு: அருள் தரும் அண்ணாமலை.

மண்டல வாரம் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம்நகர். கணபதி ஹோமம், திவ்ய நாம சங்கீர்த்தனம், தீபாராதனை, காலை 8.30 மணி. வேதபாராயணம், மாலை 5.30 மணி. தீபாராதனை, ஹரிவராசனம், இரவு 7.30 மணி.

மார்கழி மாத பூஜை திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி.

மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.

* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.

* சஞ் சீவி ஆஞ்சநேய சுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி கிறிஸ்துமஸ் விழா ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், கருமத்தம்பட்டி, காலை 7.30 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் இரவு 7 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us