sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி கள் : கோவை

 இன்றைய நிகழ்ச்சி கள் : கோவை

 இன்றைய நிகழ்ச்சி கள் : கோவை


ADDED : டிச 25, 2025 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2025 05:04 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் மார்கழி மாத உற்சவம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், நரசிங்கபுரம், குனியமுத்துார். திருப்பள்ளியெழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனைகள் அதிகாலை 4.15 மணி முதல். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் காலை 6.30 மணி முதல்.

அரவான் திருவிழா குறிச்சி, அரவான் கோவில். விழா துவக்கம், மதியம் 12.30 மணி. குறிச்சி குளக்கரை கற்பக விநாயகர் கோவிலில், ஆஞ்சநேயர் அரவான் சுவாமி சிறப்பு சீர்முறை வழிபாடு, குறிச்சி குலாலர் சமூக பூஜை, ஆஞ்சநேயர் அரவான் சுவாமிகள் கோவிலுக்கு புறப்படுதல், இரவு 7 மணி.

திருப்பாவை சொற்பொழிவு கோதண்டராமசுவாமி கோயில், ராம்நகர். காலை 7.30 முதல் 9 மணி வரை. மாலை 6.30 முதல் 8.15 மணி வரை.

பூஜா மகோற்சவம் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம்நகர். மகா சங்கல்பம் காலை 6.45 மணி. ருத்ர ஜபம், காலை 7.30 மணி. ருத்ர ஹோமம், காலை 10 மணி. அன்னதானம் காலை 11.45 மணி. வசோர்த்தாரை, மதியம் 12 மணி. மகா தீபாராதனை மதியம் 12.45 மணி. பஜனை, காலை 6.15 மணி.

மார்கழி மாத பூஜை திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி. புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி.

மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.

* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.

* சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி கோயில், மரப் பாலம், பாலக்காடு, காலை 8 மணி .

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

பொது கோவை ஷாப்பிங் திருவிழா கொடிசியா, அவிநாசி ரோடு, காலை 11 முதல் இரவு 8 மணி வரை. பொழுதுபோக்கு நிகழ்வுகள், மாலை 6.30 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் இரவு 7 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us