sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜன 06, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 05:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் 76ம் ஆண்டு விழா பலிஜநாயுடு திருமண மண்டபம், ஆர்.எஸ்.புரம். கணபதி ஹோமம், தர்மசாஸ்தா ஆவாஹனம், மகன்யாச ருத்ரஜபம், கங்கா தீர்த்தம் கொண்டு வருதல், பஜனை பாடல்கள், புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகம, காலை 5 முதல் 10.30 மணி வரை. அன்னதானம்: ராமலிங்க சவுடேஸ்வரி ஹால், காலை 11 மணி.

குரு பூஜை விழா குமரகுருபரக் கடவுள் கலையரங்கம், சரவணம்பட்டி. வேள்வி, பெருந்திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, அடியார்தமை அமுது செய்வித்தல், காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை.

'எப்போ வருவாரோ' சொற்பொழிவு கிக்கானி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம். தலைப்பு: நம்மாழ்வார். சொற்பொழிவாளர்: ஜெயந்தி. ஏற்பாடு: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். மாலை, 6:30 மணி.

மார்கழி மாத உற்சவம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், நரசிங்கபுரம், குனியமுத்துார். திருப்பள்ளியெழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனைகள் அதிகாலை 4.15 மணி முதல். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், காலை 6.30 மணி முதல்.

மார்கழி மாத பூஜை திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.

* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.

* சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.

கல்வி தேசிய பயிலரங்கு இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம், காலை 9.30 மணி. தலைப்பு: அடுத்த தலைமுறை ஆற்றல் மாற்றம் மற்றும் சேமிப்பு பயன்பாடுகளுக்கான நானோ ஆப்டோஎலக்ட்ரானிக்.

ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி சி.ஐ.டி., சாண்ட்விச் பாலிடெக்னிக் கல்லுாரி, அவிநாசி ரோடு, காலை 9 மணி.

பொது மக்கள் குறைதீர் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகம், டவுன்ஹால், காலை 11 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us